தொல்காப்பியம் பால. பாடம்’ எனும் எனது நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. (வெளியீடு : அய்யா நிலையம், 1603 ஆரோக்கிய நகர் 5ஆம் தெரு, EB காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர்-613 006. ரூ. 125/-)
எனது நூலுக்கு அடிப்படையான நூலைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
(பின்னணி இசை: https://www.youtube.com/watch?v=UR2GszvuTVE)
தொல்காப்பிய மரபுரைகளின் தடத்தில்
புதிய நோக்கு
புதிய ஆய்வு
புதிய விளக்கம் என,
- தமிழ்ப் பேரறிஞர் பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் அவர்களின் ஆய்வுரைகளுடன்.
- பேராசிரியர் முனைவர் பெ. மாதையன் அவர்களின் பதிப்பாண்மையில் புதிய பின்னிணைப்புகளோடு
பாவலரேறு ச. பாலசுந்தரனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரை
- புத்தம் புதிய பதிப்பாக
- உயர்தரமான தாளில்
- தெளிவான அச்சாக்கத்தில்
- உறுதியான கட்டமைப்பில்
- வலிமையான மேலட்டையுடன்
- ராயல் ஆக்டேவா வடிவத்தில்
- உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பில்
- 5 பகுதிகளாக 1800 பக்கங்களில்
- அதிகாரந்தோறும் இயல்தோறும் கோட்பாட்டு விளக்கங்கள்
- நூற்பாக்களில் புதிய பாட பேத நுட்பங்கள்.
- பகுதிதோறும் சூத்திர முதற்குறிப்பு மேற்கோள் முதற்குறிப்புகளுடன்
- தரத்தை நோக்க மிகக் குறைந்த விலையில் வெளிவந்திருக்கிறது.
வெளியீடு :
பதிப்புத் துறை
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் - 636 011
தொலைபேசி : 0427 - 2345565, 2345857, 2345766
Fax: 0427 –
2345565, 2345124
Website: www.periyaruniversity.ac.in
E-Mail:
infor@periyaruniversity.net
அய்யா
ReplyDeleteவணக்கம்.
தொல்காப்பிய பால. பாடம் நூல் வெளியீடு குறித்த தகவல்களும்,
பாவலரேறு பாலசுந்தரனாரின் தொல்காப்பியக் காண்டிகையுரை வெளியீடு குறித்த தகவல்களும் காணொலிக் காட்சி முறையில் நூலின் படங்களோடு அறியத் தந்தது பயனுடையதாய் இருக்கிறது.
நன்றி!
அய்யா, வணக்கம். தட்டச்சு முதல் ஒளிப்பதிவு வரை வந்திருக்கிறீர்கள் நல்ல முன்னேற்றம்.. தொடருங்கள்.. அப்படியே தந்தையாரின் மேற்குறித்த நூல் வெளியீட்டுவிழா மற்றும் தங்களின் நூல்கள் வெளியீட்டு விழாப்படங்களையும் முடிந்தால் அவற்றின் படங்கள் மற்றும் ஒலி-ஒளிப்பதிவுகளையும் தங்கள் வலைப்பக்கத்தில் வெளியிட வேண்டுகிறேன். (எனது பக்கத்தில் நூல்களின் உள்ளடக்கத் தலைப்புகளை மட்டும் வெளியிட்டிருக்கிறேன்) நன்றி.
ReplyDelete